இலத்திரனியல் கழிவுகள்
இலத்திரனியல் கழிவுகளினால் இலங்கை பாரிய சூழல் அச்சுறுத்தலை எதிர்க்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. கழிவு முகாமைத்துவம் குறித்து அறிந்திருந்த போதிலும் அந்த கலாசாரத்திற்கு நாம் இன்னும் பழக்கபடபவில்லை என்பது ஒரு குறிப்பிடத்தக்க விடமாகும்.
கணினிகள், மடிக்கணினிகள், மின் இசைக் கருவிகள், செல்போன்கள், காமராக்கள், USB, CD/DVD, தொலைக்காட்சிப் பெட்டிகள், தொலைபேசிகள், தொலை நகலிகள், கைக்கடிகாரங்கள், மின்னணுப் பலகைகள், அச்சிடும் கருவிகள், மின் கலங்கள் உள்ளிட்ட பல்வேறு இலத்திரனியல் கருவிகளிலிருந்து ஒதுக்கப்படுவைகள் இலத்திரனியல் கழிவுகள் ஆகும்.
0 கருத்துகள்